Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 46)

ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்

வரிக்கின்றனன் பரன் யாவரை யென்று மறையதனில் விரிக்கின்றதுங் குறியொன்றால் வினையரை யாதலினாம்

க்கின்ற நன்னெறி யோரும் படிகளிலோர்ந்துலகம்