Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம் (பத்தி 28)
ஸ்த்திரீகரண பாகம் – 24.ஸாத்யோபாயசோதநாதிகாரம்
ப்ரபத்தியின் அங்கங்கள் குறித்து எழுகின்ற ஐயங்களுக்கான விடைகள்
மூலம்– இப்படிஇவ்வுபாயத்தின் அதிகாரத்திலும் ஸ்வரூபத்திலும் வரும் கலக்கங்கள் சமிப்பித்தோம். இனிமேல் பரிகாரங்களில் வரும் வ்யாமோஹம் சமிப்பிக்கிறோம்.
– இதுவரை நாம் இந்த ப்ரபத்தி உபாயத்தின் அதிகாரங்கள் மற்றும் ஸ்வரூபங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்கினோம். இனி இந்த உபாயத்திற்கான அங்கங்கள் குறித்து ஏற்படுகின்ற மயக்கங்களைப் போக்குவோம்.