Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம் (பத்தி 9)

ஸ்த்திரீகரண பாகம் – 23.ஸித்தோபாயசோதநாதிகாரம்

ஸர்வேச்வரனின் திருக்கல்யாண குணங்கள் பற்றிய ஐயங்களும் விடைகளும்

மூலம்– அதில் முற்பட ஸித்தோபாயத்தைப் பற்றவரும் கலக்கங்களும், அவற்றின் பரிஹாரங்களும் சொல்கிறோம்.

– முதலில் நாம் ஸித்தோபாயமான ஸர்வேச்வரனைப் பற்றியும், அவனது குணங்கள் பற்றியும் உண்டாகின்ற ஐயம் அல்லது தவறான எண்ணங்களைப் பட்டியலிட்டு, அந்தச் சந்தேகங்களை நீக்குவோம்.