Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 15)
அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்
உத்தரக்ருத்யத்தை ரஹஸ்யத்ரயத்தில் காணலாம்
மூலம் – ஸ்வயம்ப்ரயோஜனமான இவ்வுத்தரக்ருத்யமும் ரஹஸ்யத்ரயத்தில் பலப்ரதி பாதகங்களான ப்ரதேசங்களிலே அநுஸந்தேயம்.
– ப்ரபத்திக்குப் பின்னர் கைக்கொள்ள வேண்டியதும், இதுவே பலனாக உள்ளதும் ஆகிய மேலே கூறப்பட்டவை அனைத்தையும், ரஹஸ்ய த்ரயத்தில் காண இயலும்.