Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 11)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

சரியான வழியில் ஈட்டிய பொருள் மூலம் கைங்கர்யம் செய்தல்

மூலம் – இவ்வ்ருத்தியை வாழ்க்கைப்பட்ட வதூவின் மாங்கல்ஸூத்ராதி ரக்ஷணமாத்ரமாக நினைத்திருக்கவும்.

– இத்தகைய கைங்கர்யத்தை ஒருவன் எப்படி எண்ணவேண்டுமென்றால், திருமணம் ஆகிய பெண் தனது திருமாங்கல்யத்தை எப்படிப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வாளோ அது போன்று, தனது கடமை எனக் கொள்ளவேண்டும்.