Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 18)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்தி குறித்த ஐந்து சந்தேகங்கள்
மூலம் - இவ்விசேஷங்கள் அஞ்சாலும் சங்காபரிஹாரம் பிறந்தபடி எங்ஙனேயென்னின்:
– முன்பு எழுந்த ப்ரபத்தி குறித்த ஐந்து சந்தேகங்கள், இந்த ஐந்து தன்மைகளால் எப்படி நீங்கியது என்றால்...