Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 9)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
கோப்த்ருத்வ வாரணம்
மூலம் - இப்படி இவ்வைந்தும் இவ்வித்யாநுஷ்டாந காலத்தில் உபயுக்தங்களாகையால் இவை இவாத்மநிக்ஷேபத்துக்கு அவிநாபூத ஸ்வபாவங்கள்.
– இப்படியாக மேலே உள்ள ஐந்தும் ப்ரபத்தியின்போது உதவியாக உள்ளதால், இவை ஆத்ம சமர்ப்பணம் செய்வதற்கு இன்றியமையாதவை ஆகும்.