Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

ப்ரபத்தி அனைவருக்கும் ஏற்புடையது

மூலம் – இவ்வளவு அதிகாரம் பெற்றால் ப்ரபத்திக்கு ஜாத்யாதி நியமமில்லாமையாலே ஸர்வாதிகாரத்வம் ஸித்தம்.

– மேலே உள்ளா அனைத்துவிதமான அதிகாரங்களும் இருந்தால், ப்ரபத்தி என்பது அனைவருக்கும் ஏற்றதே ஆகும் – காரணம் இதில் எந்தவிதமான ஜாதிக் கட்டுப்பாடுகளும் இல்லை.