Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

உபாஸிதகுணாதேர்யா ப்ராப்தாவப்யவஹிஷ்க்ரியா ஸா தத்க்ரதுநய க்ராஹ்யா ந ஆகாராந்தர வர்ஜநம்

– தத்க்ரது ந்யாயம் என்பது பகவத் அனுபவ காலத்தில், த்யானம் முதலானவை விலகாமல் உள்ளன என்று தெரிவிக்கிறதே அல்லாமல், மற்ற எதனையும் விடும்படிக் கூறவில்லை.