Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 51)

அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்

உபயுக்தேஷு த்ரிவர்க்க நிரபேக்ஷதா கராணத்ரய ஸாரூப்யம் இதி ஸௌக்ய ரஸாயனம்

– தேவையானவற்றைக் குறித்த ஞானம்; தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றில் பற்றுதல் இல்லாமை; சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் ஒரே போன்று உள்ள தன்மை – இவையே சௌக்யம் உண்டாக்கும் மருந்தாகும்.