Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம் (பத்தி 25)
அர்த்தாநுசாஸந பாகம் – 5.தத்வ த்ரய சிந்தந அதிகாரம்
திய: ஸ்வயம்ப்ரகாசத்வம் முக்தௌ ஸ்வாபாவிகம் யதா பத்தே கதாசித் ஸம்ருத்தம் ததா அத்ராபி நியம்யதே
மோக்ஷ காலத்தில் தானாகவே வெளிப்படும் தர்மபூதஞானமானது, ஸம்ஸார காலத்தில் சில நேரங்களில் தடைபட்டு உள்ளது, இது போன்றே சுத்தஸத்வ விஷயத்திலும் கொள்ளவேண்டும்.