Srimad Rahasyatrayasaram - தனியன்கள் (Thaniyan 4)
தனியன்கள்
விகாஹே நிகமாந்தார்ய விஷ்ணுபாத ஸமுத்பவாம் ரஹஸ்ய த்ரய ஸாராக்யாம் த்ரிஸ்நோதஸம் அகல்மஷாம்
– மஹாவிஷ்ணுவின் திருவடிகளில் தோன்றிய கங்கை போன்று, நிகமாந்த மஹாதேசிகனுடைய திருவடிகளில் தோன்றியதும், தோஷம் அற்றதும் ஆகிய “ரஹஸ்ய த்ரய ஸாரம்” என்னும் கங்கையில் நான் ஆழ்ந்து நீராடுகிறேன்.