Srimad Rahasyatrayasaram - தனியன்கள் (Thaniyan 2)

தனியன்கள்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம் ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்

– எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கானவரும், ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றை ஆபரணமாகக் கொண்டவரும், ஸ்ரீமத் வேங்கடநாதன் எனப்படுபவரும் ஆகிய வேதாந்த தேசிகனை நான் வணங்குகிறேன்.