Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 125)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

சிலர் காலத்தையில்லை யென்றார்கள்.

காலந்தன்னை யில்லையென்று பௌத்தாதிகள் சொல்லுகையாலே, (சிலர் காலத்தை யில்லை யென்றார்கள்) என்கிறார்.

பௌத்தர்கள் போன்ற சிலர் “காலம் என்பது இல்லை” என்று கூறுவதால், “சிலர் காலத்தை இல்லை என்றார்கள்” என்கிறார்.