Tattva Trayam - தனியன் (Thaniyan 1)
தனியன்
தனியன்
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்தியாதி குணார்ணவம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாத்ரம் முநிம்
(ஸ்ரீரங்கநாதன் அருளிச்செய்தது) திருமலையாழ்வாரின் கடாக்ஷத்திற்கு இலக்கானவரும், ஞானம் முதலான எண்ணற்ற குணங்களின் கடலாக விளங்குபவரும், உடையவரிடம் மிகுந்த அன்பு கொண்டவரும், அழகியமணவாளன் என்ற திருநாமம் கொண்டவரும் ஆகிய ஸ்வாமி மணவாளமாமுனிகளை நான் வணங்குகிறேன்.