Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 296)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அதாவது ஜ்ஞாநமு மஜ்ஞாநமும் சக்தியுமசக்தியும்.

அவைதானெவை யென்னு மாகாங்க்ஷையிலே (அதாவது ஜ்ஞாநமு மஜ்ஞாநமும் சக்தியுமசக்தியும்) என்று அந்த குணங்கள் தன்னை யருளிச்செய்கிறார்.

அந்த நான்கு குணங்கள் எவை என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.