Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 289)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
முன்பே நாலுதசை யுண்டு.
முன்பே யெத்தனை தசை யுண்டென்னு மாகாங்க்ஷையிலே யருளிச் செய்கிறார் (முன்பே நாலுதசையுண்டு) என்று.
கைங்கர்யம் தொடங்குவதற்கு முன்பு எத்தனை நிலைகள் உண்டு என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.