Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 277)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அதாவது இஷ்டஞ்செய்கையும் அநிஷ்டம் தவிருகையும்.

– அதாவதேதென்ன. (அதாவது இஷ்டஞ்செய்கையும் அநிஷ்டம் தவிருகையும்) என்கிறார்.

– அவற்றை விவரிக்கிறார். ஸர்வேச்வரன் மற்றும் ஆசார்யன் விரும்புவதைச் செய்தலும், விருப்பம் அல்லாதவற்றை விலக்குதலும்.