Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 276)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

கைங்கர்யந்தானிரண்டு.

இனிமேல் கைங்கர்ய வேஷந்தன்னை யறிவிக்கைக்காக (கைங்கர்யந்தானிரண்டு) என்கிறார்.

இந்தக் கைங்கர்யங்கள் எப்படிப்பட்டவை என்று அருளிச்செய்கிறார்