Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 211)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஒவ்வாது.

ப்ரஷ்டாவானவன் உத்க்ருஷ்டமாக நினைத்தத்தை அபக்ருஷ்டமாகவும், அபக்ருஷ்டமாக நினைத்தத்தை உத்க்ருஷ்டமாகவும் திருவுள்ளம் பற்றி, அதுக்குத்தர மருளிச்செய்கிறார்.

– இப்படியாகக் கேள்வியை எழுப்பியவன் உயர்ந்ததாக எண்ணியதைத் தான் (ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர்) தாழ்வானதாகவும், அவன் தாழ்வாக எண்ணிய ஒன்றை தான் உயர்ந்ததாகவும் தனது திருவுள்ளத்தில் கொண்டவராக, பதில் அருளிச்செய்கிறார்.

– (ஒவ்வாது) என்று.

ஒத்தது ஆகாது என்கிறார்.