Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 144)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இவை யிரண்டும் ஸ்ரீபரதாழ்வான் பக்கலிலும் ஸ்ரீகுஹப்பெருமாள் பக்கலிலும் காணலாம்.
இப்படியிவை யிரண்டும் காணலாமிடமுண்டோ வென்ன வருளிசெய்கிறார் (இவை) என்று தொடங்கி.
இந்த இரண்டு கருத்துக்களையும் எங்காவது சான்றுடன் காண முடியுமா என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார். இதற்கு வ்யாக்யானம் அருளப்படவில்லை.