Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 7)

தனியன்கள்

ப்ரத்யேக தனியன்கள்

ஜகதாசார்ய ரசிதே ஸ்ரீமத் வசந பூஷணே தத்வ ஜ்ஞாநஞ்ச தந்நிஷ்ட்டாஞ்ச தேஹிநாத யதீந்த்ர மே

எம்பெருமானாரே! இராமாநுசா! எங்கள் ஸ்வாமியே! பிள்ளை லோகாசார்யரால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீவசனபூஷணம் என்னும் இந்த நூலின் உண்மையான ஞானம் மற்றும் இதில் கூறப்பட்ட ஒழுக்கம் ஆகியவற்றில் எனது மனம் எப்போதும் நிலை நிற்கும்படி நீயே செய்யவேண்டும்.