Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 6)
தனியன்கள்
ப்ரத்யேக தனியன்கள்
லோகாசார்ய க்ருதே லோகஹிதே வசநபூஷணே தத்வார்த்த தர்சிநோ லோகே தந்நிஷ்டாச்ச ஸுதுர்லபா:
இந்த உலகில் உள்ளவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு பிள்ளை லோகாசார்யரால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீவசனபூஷணத்தின் உண்மையான கருத்துக்களை அறிந்தவர்களும், அதில் கூறியபடி நிற்பவர்களும் மிகவும் அரியவர்கள் ஆவர்.