Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 3)

தனியன்கள்

ப்ரத்யேக தனியன்கள்

அகுண்ட உத்கண்ட வைகுண்ட ப்ரியாணாம் கண்ட பூஷணம் குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசநபூஷணம்

– அழியாததும், நிறைந்ததும் ஆகிய ஸ்ரீவைகுண்டத்தின் மீது ஆசை கொண்டவர்களின் கழுத்தில் சூட்டப்படத் தகுந்த ஆபரணம் போன்றதும், எங்கும் பரவி நிற்பதும் ஆகிய ஸ்ரீவசனபூஷணம் என்ற இது, அனைத்து உலகங்களின் ஆசார்யனாக உள்ள பிள்ளை லோகாசார்யரால் உரைக்கப்பட்டது.