Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 5)

தனியன்கள்

ரஹஸ்யார்த்த ஸம்ப்ரதாய பரம்பரைத் தனியன்கள்

லோகாசார்ய பதாம்போஜ ராஜஹம்ஸாயித அந்தரம் ஜ்ஞாந வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்யவரம் குரும்

(ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்தது) பிள்ளை லோகாசார்யரின் திருவடித் தாமரைகளில், எப்போதும் அரச அன்னம் போன்று நீங்காத மனம் கொண்டவரும், ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கடலாக உள்ளவரும் ஆகிய அழகிய மணவாளப்பெருமாள் பிள்ளையை வணங்குகிறேன்.