Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 4)

தனியன்கள்

ரஹஸ்யார்த்த ஸம்ப்ரதாய பரம்பரைத் தனியன்கள்

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யசாலிநே

(ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்தது) ஆழ்வாரின் கடாக்ஷம் காரணமாக அடையப்பட்ட உயர்ந்த, அடையப்படவேண்டிய கைங்கர்யத்தின் மூலம் விளங்குபவர்; குந்தீ என்ற நகரத்தில் அவதரித்தவர்; இப்படிப்பட்ட திருமலையாழ்வாரை நான் வணங்குகிறேன்.