Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 3)

தனியன்கள்

ரஹஸ்யார்த்த ஸம்ப்ரதாய பரம்பரைத் தனியன்கள்

லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குலபூஷணம் ஸமஸ்தாத்ம குணவாஸம் வந்தே கூரகுலோத்தமம்

(ஸ்வாமி திருவாய்மொழிப்பிள்ளை அருளிச்செய்தது) பிள்ளை லோகாசார்யாரின் கடாக்ஷத்திற்கு இலக்கானவரும், கௌண்டின்ய கோத்ரத்திற்கு ஆபரணம் போன்றவரும், ஆத்மகுணங்கள் பலவற்றுக்கும் இருப்பிடமானவரும் ஆகிய கூரகுலோத்தமதாஸரை நான் வணங்குகிறேன்.