Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 2)
தனியன்கள்
ரஹஸ்யார்த்த ஸம்ப்ரதாய பரம்பரைத் தனியன்கள்
லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:
(ஸ்வாமி ஈயுண்ணி பத்மநாபர் அருளிச்செய்தது) வடக்குத்திருவீதிப் பிள்ளையின் புத்திரரும், ஸம்ஸாரம் என்னும் நாகத்தினால் தீண்டப்பட்டவர்களுக்கு மருந்தாக உள்ளவரும் ஆகிய பிள்ளை லோகாசார்யருக்கு என் வணக்கங்கள்.