Sri Vachana Bhushanam - தனியன்கள் (Thaniyan 1)
தனியன்கள்
ரஹஸ்யார்த்த ஸம்ப்ரதாய பரம்பரைத் தனியன்கள்
லோக குரும் குருபிஸ்ஸஹபூர்வை: கூர குலோத்தம தாஸம் உதாரம் ஸ்ரீநகபதி அபிராமவரேசௌ தீப்ரசயம் வரயோகிநமீடே
(ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்தது) பூர்வர்களுடன் பிள்ளை லோகாசார்யர், வள்ளல் தன்மை உடைய கூரகுலோத்தமதாஸர், திருமலையாழ்வார், அழகியமணவாளப்பெருமாள், திகழக்கிடந்தான் ஆகியவர்களை நான் வணங்குகிறேன்.