திருப்பாவை

திருப்பாவை

Azhvar: Andal

Divyadesam: General

Running Number: 503

Important: Yes

வங்கக் கடல் கடைந்த * மாதவனைக் கேசவனைத் * திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி * அங்குப் பறை கொண்ட ஆற்றை * அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன * சங்கத் தமிழ் மாலை * முப்பதும் தப்பாமே * இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் * செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் * எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம் பாவாய் திருப்பாவை ஸம்பூர்ணம்