திருப்பல்லாண்டு
திருப்பல்லாண்டு
Azhvar: Periyazhvar
Divyadesam: General
Running Number: 12
Important: Yes
பல்லாண்டு என்று பவித்திரனைப் * பரமேட்டியைச் * சார்ங்கம் என்னும் வில் ஆண்டான் தன்னை * வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் ** நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் * நமோ நாராயணாய என்று * பல் ஆண்டும் பரமாத்மனைச் * சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே