திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 11

Important: Yes

அல்வழக்கு ஒன்றும் இல்லா * அணி கோட்டியர் கோன் * அபிமானதுங்கன் செல்வனைப் போல * திருமாலே! நானும் உனக்குப் பழ அடியேன் ** நல்வகையால் நமோ நாராயணா என்று * நாமம் பல பரவி * பல்வகையாலும் பவித்திரனே! * உன்னைப் பல்லாண்டு கூறுவனே