திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 7

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி * திகழ் திருச்சக்கரத்தின் * கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று * குடி குடி ஆட் செய்கின்றோம் ** மாயப் பொரு படை வாணனை * ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச் * சுழற்றிய ஆழி வல்லானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே