திருப்பல்லாண்டு
திருப்பல்லாண்டு
Azhvar: Periyazhvar
Divyadesam: General
Running Number: 6
எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் * ஏழ் படி கால் தொடங்கி * வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் ** திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரி உரு ஆகி * அரியை அழித்தவனைப் * பந்தனை தீரப் பல்லாண்டு * பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே