திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 5

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி * அசுரர் இராக்கதரை * இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த * இருடீகேசன் தனக்கு ** தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்து அடி தொழுது * ஆயிர நாமம் சொல்லி * பண்டைக் குலத்தை தவிர்ந்து * பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே