திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 4

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து * எங்கள் குழாம் புகுந்து * கூடு மனம் உடையீர்கள்! வரம்பு ஒழி * வந்து ஒல்லைக் கூடுமினோ ** நாடும் நகரமும் நன்கு அறிய * நமோ நாராயணாய என்று * பாடு மனம் உடைப் பத்தர் உள்ளீர்! * வந்து பல்லாண்டு கூறுமினே