திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 3

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் * வந்து மண்ணும் மணமும் கொண்மின் * கூழாட்பட்டு நின்றீர்களை * எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் ** ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் * இராக்கதர் வாழ் * இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே