திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 2

Important: Yes

அடியோமோடும் நின்னோடும் * பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு * வடிவாய் நின் வல மார்பினில் * வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ** வடிவார் சோதி வலத்து உறையும் * சுடர் ஆழியும் பல்லாண்டு * படைபோர் புக்கு முழங்கும் * அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே