திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டு

Azhvar: Periyazhvar

Divyadesam: General

Running Number: 1

Important: Yes

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பல கோடி நூறாயிரம் * மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! * உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு