தனியன்கள்
திருப்பாவை
உய்யக்கொண்டார் அருளிச்செய்தவை
Azhvar: Thaniyan
Divyadesam: General
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல் பாவை * பாடி அருளவல்ல பல்வளையாய்! * - நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் * நாம் கடவா வண்ணமே நல்கு