தனியன்கள்

திருப்பாவை

உய்யக்கொண்டார் அருளிச்செய்தவை

Azhvar: Thaniyan

Divyadesam: General

அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கர்க்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு