தனியன்கள்
திருப்பல்லாண்டு - பெரியாழ்வார் திருமொழி
பாண்டியபட்டர் அருளிச்செய்தவை
Azhvar: Thaniyan
Divyadesam: General
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்து ஊத - வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று