தனியன்கள்
திருப்பல்லாண்டு - பெரியாழ்வார் திருமொழி
பாண்டியபட்டர் அருளிச்செய்தவை
Azhvar: Thaniyan
Divyadesam: General
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள் கிழி அறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினிற் சேரும் வழி அறுத்தோம் நெஞ்சமே வந்து